top of page

Hindi made Easy

Jesus loves you so much

இயேசு உன்னை மிகவும் நேசிக்கிறார்

ஈஷு த்தும்சே பஹுத் பியார் கர்த்தா ஹே

ஈஷு சே பிராத்தனா கரேன்

இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

Pray to Jesus

how are you doing?

ஆப் கைஸே ஹேன் ?

எப்படி இருக்கிறீர்கள்?

brother

பாஈ

சகோதரன்

sister

பெஹென்

சகோதரி


ஈஷூ ஆப்கோ ஷாந்தி தேத்தா ஹே

இயேசு உங்களுக்கு சமாதானம் தருகிறார்

Jesus gives you peace

இயேசு உங்களை பாவத்திலிருந்து விடுவிக்கிறார்

ஈஷூ ஆப்கோ பாப் செ பச்சாத்த ஹே.

Jesus delivers you from sin.

ஈஷூ ஆப்கோ பீமாரி சே பச்சாத்தா ஹே

Jesus delivers you from sickness

இயேசு உங்களை நோயிலிருந்து விடுவிக்கிறார்

இயேசு உங்களுக்கு நித்திய வாழ்வைத் தருகிறார்

ஈஷு ஆப்கோ அனந் ஜீவன் தேத்தா ஹே

Jesus gives you eternal life

ஈஷூ ஆப்கி பிராத்தனா கா உத்தர் தேத்தா ஹே

உங்கள் ஜெபத்திற்கு இயேசு பதில் தருகிறார்

Jesus gives answer to your prayer.



Comments


bottom of page